வாலீஸ்வரர் கோவில் வரலாறு

valeeswarar

அருள்மிகு சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர்  வாலீஸ்வரர் எனும்  கபாலீஸ்வரர்  கோவில் வரலாறு.

சேவூர்

“கோ” என்றால் பசு, அதே போல் “சே” என்றால் மாடு என்று பொருள். அதனால் சேவூரில் ஆட்சி செய்யும் இறைவனை ஆன்மிக சான்றோர் பலரும்

“மாட்டூர் அரவா” என்றே போற்றுகின்றனர். சேவூரின் புராண பெயர் ரிஷாபபுரி(மாட்டூர்) அதாவது மாடும் புலியும் ஒன்றாக விளையாடும் புண்ணிய பூமி இது.  மேலும் சேவூர் கொங்கு நாட்டின் தலைநகர் என்பதை இத்திருக்கோவில் வரலாறு மூலம் அறியலாம். Continue reading